Saturday, January 16, 2010

சிங்கப்பூர் தமிழ் ஜைனர் மன்றம்

சிங்கப்பூரில் வாழும் தமிழ் ஜைனர்கள், தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, ஒருவர் பற்றி ஒருவர் அறிய, தங்களுக்கிடையில் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள ஒரு தளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தது. அதனடிப்படையில் இந்த தளத்தை ஆரம்பித்து உள்ளோம்.
துவக்கமாக, இந்த தளத்திற்கு நாங்கள் அறிந்த தமிழ் ஜைனர்களுக்கு "Editing rights" கொடுத்துள்ளோம். நேரமில்லாதவர்கள் தங்கள் கருத்துக்களை singtamiljains@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

அன்புடன்,
சிங்கப்பூர் தமிழ் ஜைனர் மன்றம்